தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | Tamil Nadu Physical Education and Sports University (TNPESU) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 02 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 05.01.2026 |
| கடைசி தேதி | 04.02.2026 |
1. பதவி: அலுவலக உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.15,700 – 50,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி
2. பதவி: ஓட்டுநர்
சம்பளம்: மாதம் Rs.19,500 – 62,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- 8ஆம் வகுப்பு தேர்ச்சி
- கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான செல்லுபடியான உரிமம் பெற்றிருக்க வேண்டும்
- முதலுதவி (First Aid) சான்றிதழ் கட்டாயம்
- இலகு / கனரக வாகனங்களை ஓட்டுவதில் குறைந்தது 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.500/-
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு தகுதியான நபர்கள் செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.01.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2026
விண்ணப்பிக்கும் முறை:
Step 1: https://tnpesu.org/ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். (அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்)
Step 2: பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து, தேவையான விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்யவும்.
Step 3: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Melakottaiyur (Po), Chennai – 600 127.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
