தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் காலியாக உள்ள Research Analyst பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
நேர்காணல் தேதி | 03.05.2024 |
பதவியின் பெயர்: Research Analyst
சம்பளம்: மாதம் Rs.35,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: PhD in Fisheries Science / Life Science OR PG in Fisheries Science / Life Science with 5yrs of Experience in aquatic animal health laboratories
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய Resume மற்றும் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 03.05.2024 10 AM
நேர்காணல் நடைபெறும் இடம்: State Referral Laboratory for Aquatic Animal Health, TNJFU – Madhavaram Campus, MMC, Chennai – 600 051.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |