AIASL சென்னை ஏர்போர்ட்டில் காலியாக உள்ள Research Analyst பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனம் | AI Airport Services Limited |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 422 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
நேர்காணல் தேதி | 02.05.2024 & 04.05.2024 |
பதவியின் பெயர்: Utility Agent Cum Ramp Driver
சம்பளம்: மாதம் Rs.24,960/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 130
கல்வி தகுதி: SSC /10th Standard Pass. Must Carry Original Valid HMV Driving License at the time of appearing for trade test.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Handyman/ Handywoman
சம்பளம்: மாதம் Rs.22,530/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 292
கல்வி தகுதி: SSC /10th Standard Pass. Must be able to read and understand English Language. Knowledge of Local and Hindi Languages, i.e., ability to understand and speak is desirable.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் – Rs.500/-, Ex-servicemen/ SC / ST – கட்டணம் இல்லை.
தேர்வு செய்யும் முறை:
Utility Agent Cum Ramp Driver
(a)Trade Test comprise of Trade Knowledge and Driving test including Driving Test of HMV. Those passing the Trade Test alone will be sent for Interview.
(b) Personal / Virtual Interview
Handyman / Handywoman
(a) Physical Endurance Test (like Weight lifting, running). Those qualifying the Physical Endurance Test alone will be sent for Interview.
(b) Personal / Virtual Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 02.05.2024 & 04.05.2024 (09:00 hours to 12:00 hours)
நேர்காணல் நடைபெறும் இடம்: Office of the HRD Department, AI Unity Complex, Pallavaram Cantonment, Chennai – 600 043. Land Mark : Near Taj Catering.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |