தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் எழுத்தர், உதவுபவர், காவலர் வேலைவாய்ப்பு! 240 காலியிடங்கள் | தகுதி: 8வது, 12வது, டிகிரி | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காலியாக உள்ள 240 பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்240
பணியிடம்செங்கல்பட்டு
ஆரம்ப நாள்17.09.2025
கடைசி நாள்07.10.2025
New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

1. பதவி: பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk)

சம்பளம்: மாதம் Rs.5,285+ DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-

காலியிடங்கள்: 80

கல்வி தகுதி: பி.எஸ்.சி (அறிவியல் & விவசாயம்) மற்றும் இளங்கலை பொறியியல்

2. பதவி: பருவகால உதவுபவர் (Seasonal Helper)

சம்பளம்: மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900
இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 80

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி

3. பதவி: பருவகால காவலர் (Seasonal Watchman)

சம்பளம்: மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-

காலியிடங்கள்: 80

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

SC & SCA/ ST பிரிவினர் – 18 to 37 வயது

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

BC/ BC(M)/ MBC பிரிவினர் – 18 to 34 வயது

OC பிரிவினர் – 18 to 32 வயது

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

TNCSC Chengalpattu Recruitment 2025
TNCSC Chengalpattu Recruitment 2025

 

Share this:

Leave a Comment