TN MRB Recruitment 2025 Lab Technician

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் Lab Technician வேலைவாய்ப்பு! 60 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,400 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 60 Lab Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 60
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 10.07.2025
கடைசி நாள் 30.07.2025
New Job👉  இந்திய பருத்தி கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை! 148 காலியிடங்கள் | சம்பளம்: ₹22,000 – ₹90,000

பதவி: Lab Technician

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,30,400/-

காலியிடங்கள்: 60

கல்வி தகுதி: A Diploma in Medical Laboratory Technology (DMLT) course (Minimum two years duration) conducted by the King Institute of Preventive Medicine or from any other institution Accredited by the Government of Tamil Nadu for this purpose.

வயது வரம்பு:

SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC/ DNC – 18 to 57 வயது

New Job👉  இந்திய அஞ்சல் துறையில் வேலை! 8வது தேர்ச்சி போதும் | சம்பளம்: ₹19,900 முதல் ₹63,200 வரை | உடனே விண்ணப்பியுங்கள்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

OC – 18 to 32 வயது

விண்ணப்ப கட்டணம்:

SC / SCA / ST / DAP – Rs.300/-

Others – Rs.600/-

தேர்வு செய்யும் முறை: 10th, 12th, Diploma மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 750 காலியிடங்கள் | Any Degree போதும் | உடனே விண்ணப்பியுங்கள்

விண்ணப்பதாரர்கள் https://mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *