தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 60 Lab Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 60 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 10.07.2025 |
கடைசி நாள் | 30.07.2025 |
பதவி: Lab Technician
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,30,400/-
காலியிடங்கள்: 60
கல்வி தகுதி: A Diploma in Medical Laboratory Technology (DMLT) course (Minimum two years duration) conducted by the King Institute of Preventive Medicine or from any other institution Accredited by the Government of Tamil Nadu for this purpose.
வயது வரம்பு:
SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC/ DNC – 18 to 57 வயது
OC – 18 to 32 வயது
விண்ணப்ப கட்டணம்:
SC / SCA / ST / DAP – Rs.300/-
Others – Rs.600/-
தேர்வு செய்யும் முறை: 10th, 12th, Diploma மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.07.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |