தியாகராஜர் கல்லூரியில் Clerk, Lab Technician வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தியாகராஜர் கல்லூரியில் காலியாக உள்ள Clerk மற்றும் Lab Technician பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் தியாகராஜர் கல்லூரி
வகை தமிழக அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் மதுரை, தமிழ்நாடு
ஆரம்ப நாள் 27.04.2024
கடைசி நாள் 15.05.2024

பணியின் பெயர்: Clerks

சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: Any Graduate with computer proficiency, Typewriting (English & Tamil).

பணியின் பெயர்: Lab Technicians

சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Civil Engineering: Diploma in Civil / ITI (Draughtsmanship/ Fitter/ Instrument Mechanic/ Certificate course in surveying)

Mechanical Engineering: Diploma in Mechanical Engineering Electrical and Electronics

Engineering: Diploma in Electrical Engineering with skill in Electrical Machines & Drives / Embedded Systems.

Electronics and Communication Engineering: Diploma in ECE

Computer Science and Engineering: Diploma in CSE/ IT/ ECE

Computer Science and Business Systems: B.E./B.Tech. in Computer Science/ Computer Engineering / Computer Technology/ Information Technology OR

M.Sc. (Computer Science) or MCA, with at least one year experience in programming and database management or Network administration in a research/ Educational institute or commercial / service industry establishment of repute.

Mechatronics: Diploma in EEE/ECE/Mechanical

Information Technology: Diploma in CSE / IT / ECE

Physics: Diploma in EEE/ECE (or) B.Sc. Physics.

Chemistry: B.Sc. Chemistry with First Class

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.tce.edu இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment