NIRT தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் Driver வேலைவாய்ப்பு! 15 காலியிடங்கள்

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

NIRT தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் காலியாக உள்ள 15 Project Driver Cum Mechanic பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம் National Institute for Research in Tuberculosis (NIRT)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 15
கடைசி தேதி 06.05.2024
நேர்காணல் தேதி 09.05.2024

பதவியின் பெயர்: Project Driver Cum Mechanic (ஓட்டுநர்)

சம்பளம்: மாதம் Rs. 16,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 15 (UR-10, OBC-2, SC-3)

கல்வி தகுதி:

  1. Matric/S.S.C or equivalent from a recognized board with valid driving license issued by RTO of any State
  2. And authorized to drive Light Motor Vehicle (Goods &Passenger) and Two-wheeler with/without gear
  3. And two years’ experience in recognized organization/Institute.

வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: தமிழ்நாடு, கேரளா, பீகார், ராஜஸ்தான், ஆக்ரா (உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் & ஜம்மு & காஷ்மீர்), கோரக்பூர் (உத்தர பிரதேசம்), நொய்டா (டெல்லி & உத்தரபிரதேசம், பஞ்சாப் & ஹரியானா), ஒடிசா, தெலுங்கானா, அசாம், குஜராத், மகாராஷ்டிரா, கொல்கத்தா

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: Walk-in Written Test / Interview / Skill Test மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய அரசு வேலை Click here

விண்ணப்பிக்கும் முறை ?

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 06.05.2024 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

Date of Walk-in written test / interview / skill test: 09.05.2024

Reporting Time: 09.00 A.M. to 10.00 A.M

நேர்காணல் நடைபெறும் இடம்: ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai – 600031

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment