தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026 – அலுவலக உதவியாளர் & ஓட்டுநர் பணிகள் | 8ஆம் வகுப்பு தேர்ச்சி | ₹19,500 – ₹62,000 சம்பளம்!

தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில் (TANSI) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Tamil Nadu Small Industries Corporation Limited (TANSI)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 11
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 01.03.2026
கடைசி தேதி 31.03.2026

1. பதவி: ஓட்டுநர் (Driver)

New Job👉  அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: 10-வது முடித்திருந்தால் போதும்.. தேர்வு கிடையாது! உடனே விண்ணப்பியுங்கள்!

சம்பளம்: Rs.19,500 – 62,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி + 5 வருட அனுபவத்துடன் LMV உரிமம்

வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை

2. பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)

சம்பளம்: Rs.15,700 – 50,000/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி + மிதிவண்டி/இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • UR / MBC & DNC / BC: 18 – 34 ஆண்டுகள்
  • SC / ST: 18 – 37 ஆண்டுகள்
New Job👉  பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்! IDBI வங்கியில் 1300 பணியிடங்கள்: மாதம் ₹65,000 சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்!

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்முகத்தேர்வு (Interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 01.03.2026 காலை 10 மணியிலிருந்து 31.03.2026 மாலை 5 மணி வரை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

New Job👉  AIIMS மருத்துவமனையில் 2,551 Nursing Officer பணியிடங்கள் | ரூ.44,900 சம்பளம் | முழு விவரம் உள்ளே!

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம், எண்: 28, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 600032

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment