தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! தகுதி: 10th – சம்பளம்: ரூ.19,900

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 25
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 10.01.2025
கடைசி தேதி 08.02.2025

பணியின் பெயர்: Staff Car Driver (For Departmental Employees)

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 25

கல்வி தகுதி:

(i) Possession of a valid Driving Licence for light and heavy motor vehicles;

(ii) Knowledge of Motor mechanism (The candidate should be able to remove minor defects in vehicle)

(iii) Experience of Driving Light and Heavy motor vehicle for at least three years

(iv) Pass in 10th Standard from a recognized Board or Institute

வயது வரம்பு: 56 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Interview
  2. Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.02.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.indiapost.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Senior Manager, Mail Motor Service, No. 37, Greams Road, Chennai – 600 006.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! தகுதி: 10ம் வகுப்பு

Multi Tasking Staff வேலைவாய்ப்பு! 642 காலியிடங்கள் – சம்பளம்: Rs.30,000

மத்திய அரசு Junior Executive வேலைவாய்ப்பு! 121 காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs.30,000

10ம் வகுப்பு படித்திருந்தால் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Technician வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.38,483

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top