தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400 | தேர்வு கிடையாது | மார்க் வைத்து வேலை

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள Radiographer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 67
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 15.12.2025
கடைசி நாள் 04.01.2026

பதவி: Radiographer

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,30,400/-

காலியிடங்கள்: 67

கல்வி தகுதி: 

Must have passed two years Diploma Certificate course in Radio Diagnosis Technology conducted by the Board of Paramedical Education under the Directorate of Medical Education and Research (DME), Government of Tamil Nadu at Government Medical Institution or from any other institution accredited by the Government of Tamil Nadu for this purpose. or

New Job:  தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 607 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

A Degree in B.Sc., (Radiography and Imaging Technology) / B.Sc., (Radio Diagnosis Technology) and B.Sc., (Radiology and Imaging Technology) in any University recognized by the Government of Tamil Nadu.

வயது வரம்பு: SC/ ST/ SC(A)/ BC / BCM / MBC and DNC – குறைந்தபட்ச வயது – 18, அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

New Job:  10வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.18,000

பொது பிரிவினர் – 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

SC / SCA / ST / DAP – Rs.300/-

Others – Rs.600/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

New Job:  12வது தேர்ச்சி போதும்! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் வேலை! சம்பளம்: ₹19,900 – ₹63,200

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment