12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு அரசு மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் வேலை! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அழகின் கீழ் செயல்படும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் (DSMS) அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்03
பணியிடம்தேனி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 25.06.2025
கடைசி தேதி 27.06.2025

1. பணியின் பெயர்: மேலாளர் கணக்காளர் காவலர்

New Job👉  மத்திய ரயில்வேயில் 2861 காலியிடங்கள் அறிவிப்பு - தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: MBA

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: கணக்காளர்

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பு

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: காவலர்

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

New Job👉  தேர்வே கிடையாது! சென்னை மெட்ரோ ரயில்வேயில் ₹31,000 சம்பளத்தில் வேலை – ITI, Diploma தகுதி போதும்!

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்துடன் தன் சுய விபரம் மற்றும் உரிய சான்று நகலுடன் நேரிலோ அல்லது தபால் மூலமோ மாவட்ட மகமை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டிடம், முல்லை நகர் அலுவலகத்தில் கிடைக்க பெறும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.06.2025 மாலை 5.30 மணிக்குள். இதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது.

New Job👉  12ஆம் வகுப்பு போதும்! இந்திய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Senior Assistant வேலை – சம்பளம் ₹81,100 வரை

மேலும் இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட மகமை அலுவலகம், முல்லைநகர் அலுவலகத்தில் பணி நாட்களில் மட்டும் மாலை 6.00 மணிக்குள் விபரம் பெற்றிடலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment

❮ ❯