தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் 2513 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.23,640

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்2513
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப தேதி06.08.2025
கடைசி தேதி29.08.2025

பதவி: உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.23,640 – 96,395/-

காலியிடங்கள்: 2513

கல்வி தகுதி:

Cooperativeவயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

அதிகபட்ச வயது

OC – 32 வயது

New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

SC/ST, BC, MBC/DC – வயது வரம்பு இல்லை

விண்ணப்ப கட்டணம்:

ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் – Rs.250/-

மற்ற பிரிவை சேர்ந்த நபர்களுக்கு – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025

தேர்வு தேதி: 11.10.2025, நேரம்: 10.00 AM to 01.00 PM

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000
மாவட்டம்
விண்ணப்பிக்க & அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னைClick here
கோயம்புத்தூர் Click here
திருவாரூர்
Click here
திண்டுக்கல்Click here
கரூர்Click here
மதுரைClick here
திருப்பத்தூர்Click here
சிவகங்கைClick here
திருச்சிClick here
திருவள்ளூர்Click here
விருதுநகர்Click here
தர்மபுரிClick here
நாமக்கல்Click here
செங்கல்பட்டுClick here
ஈரோடுClick here
பெரம்பலூர்Click here
ராணிப்பேட்டைClick here
சேலம்Click here
காஞ்சிபுரம்Click here
தூத்துக்குடிClick here
திருப்பூர் Click here
திருவண்ணாமலை Click here
மயிலாடுதுறை Click here
கிருஷ்ணகிரி Click here
தென்காசிClick here
வேலூர்Click here
திருநெல்வேலி Click here
நாகப்பட்டினம்Click here
கடலூர்Click here
ராமநாதபுரம்Click here
தேனிClick here
விழுப்புரம்Click here
கள்ளக்குறிச்சிClick here
கன்னியாகுமரிClick here
அரியலூர்Click here
தஞ்சாவூர்Click here
புதுக்கோட்டைClick here
அரியலூர்Click here
நீலகிரிClick here
Share this:

Leave a Comment