தேர்வு இல்லாமல் அரசு வேலை! தமிழ் வளர்ச்சி & செய்தி துறையில் உதவியாளர் வேலை – 10ம் வகுப்பு போதும்!

செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு திரைப்பட பிரிவு, சென்னை – 02 ல் காலியாக உள்ள திறன்மிகு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
பதவி திறன்மிகு உதவியாளர்
காலியிடங்கள் 02
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப நாள் 03.03.2026
கடைசி நாள் 20.03.2026
New Job👉  மாதம் ₹50,000 சம்பளம்! டைடல் பூங்காவில் வேலை – தேர்வு இல்லை | உடனே விண்ணப்பிக்கவும்!

பதவி: திறன்மிகு உதவியாளர் (Skilled Assistant)

சம்பளம்: மாதம் ₹19,500 முதல் ₹71,900 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: எவ்வித கட்டணமும் கிடையாது

தேர்வு செய்யும் முறை: சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல் (Interview) மூலம் நேரடி நியமனம் செய்யப்படும்.

New Job👉  ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2026 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் | தேர்வு இல்லை | உடனே விண்ணப்பிக்கவும்!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2026

விண்ணப்பிக்கும் முறை?

ஆர்வமுள்ளவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தைத் தயார் செய்து, அதில் கையொப்பமிட்டு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

New Job👉  Any Degree போதும்! காமராஜர் துறைமுகத்தில் இளநிலை உதவியாளர் வேலை – மாதம் ₹50,500 வரை சம்பளம்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தலைமை தயாரிப்பாளர் (மு.கூ.பொ), தமிழ்நாடு திரைப்பட பிரிவு, கலைவாணர் அரங்கவளாகம், வாலாஜா சாலை, சென்னை – 02.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment