StartupTN திட்டத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,000 | தகுதி: Any Degree | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

StartupTN திட்டத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்StartupTN
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்07
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி06.11.2025
கடைசி தேதி20.11.2025

1. பதவி: Project Leads

New Job👉  Bank of Baroda வங்கியில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree | சம்பளம் ₹48,480

சம்பளம்: As per Norms

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: Bachelor Degree or Master Degree from a top tier institution.

2. பதவி: Associate Vice President

சம்பளம்: As per Norms

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Bachelor Degree or Master Degree from a top tier institution.

New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • Shortlisted
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://startuptn.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment

❮ ❯