மாதம் Rs.30,000 சம்பளத்தில் சென்னையில் அரசு வேலை! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

Society for Electronic Transactions and Security (SETS) காலியாக உள்ள Project Scientist, Project Associate மற்றும் Senior Project Associate பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Society for Electronic Transactions and Security (SETS)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்06
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி 01.06.2024
கடைசி தேதி 14.06.2024

பணியின் பெயர்: Project Associate (Software)

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

சம்பளம்: மாதம் Rs.30,000 முதல் Rs.50,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: First Class in B.E / B.Tech in ECE/ CSE/ IT

பணியின் பெயர்: Project Associate (Embedded System)

சம்பளம்: மாதம் Rs.30,000 முதல் Rs.50,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: First Class in B.E / B.Tech in ECE/ EEE/ EIE

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  தமிழ்நாடு அரசு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் | சம்பளம் ₹15,700 – ₹58,100

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 01.06.2024 முதல் 14.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

New Job👉  12வது படித்தவர்களுக்கு NABFINS நிறுவனத்தில் வேலை! தேர்வு கிடையாது – தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கலாம்!

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

PGIMER நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

கோயம்புத்தூர் சலீம் அலி மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25,000

கொங்கன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.47,600 | தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment

❮ ❯