SBI வங்கியில் 1040 சிறப்பு அதிகாரி காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.170833

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

SBI வங்கியில் காலியாக உள்ள 1040 Specialist Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் State Bank of India (SBI)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 1040
பணியிடம் மும்பை
ஆரம்ப நாள் 19.07.2024
கடைசி நாள் 08.08.2024

பணியின் பெயர்: Central Research Team (Product Lead)

சம்பளம்: Rs.61.00 Lakhs

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: MBA/ PGDM/ PGDBM from Government recognized University or Institution or CA/CFA.

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Central Research Team (Support)

சம்பளம்: Rs.20.50 Lakhs

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Graduate/ Post-Graduate in Commerce/ Finance/ Economics/ Management/ Mathematics/ Statistics from Government recognized University or Institution.

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Project Development Manager (Technology)

சம்பளம்: Rs.30.00 Lakhs

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MBA/ MMS/ PGDM/ ME/M.Tech./ BE/B.Tech./ PGDBM from Government recognized University or Institution.

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Project Development Manager (Business)

சம்பளம்: Rs.30.00 Lakhs

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: MBA/ PGDM/ PGDBM from Government recognized University or Institution.

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Relationship Manager

சம்பளம்: Rs.30.00 Lakhs

காலியிடங்களின் எண்ணிக்கை: 273

கல்வி தகுதி: Graduate from Government recognized University or Institution.

வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: VP Wealth

சம்பளம்: Rs.45.00 Lakhs

காலியிடங்களின் எண்ணிக்கை: 643

கல்வி தகுதி: Graduate from Government recognized University or Institution. Preferred: MBA (Banking/ Finance/ Marketing) with 60% from recognized University or Institution.

வயது வரம்பு: 26 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Relationship Manager – Team Lead

சம்பளம்: Rs.52.00 Lakhs

காலியிடங்களின் எண்ணிக்கை: 33

கல்வி தகுதி: Graduate from Government recognized University or Institution.

வயது வரம்பு: 28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Regional Head

சம்பளம்: Rs.66.50 Lakhs

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Graduate from Government recognized University or Institution.

வயது வரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Investment Specialist

சம்பளம்: Rs.44.00 Lakhs

காலியிடங்களின் எண்ணிக்கை: 30

கல்வி தகுதி: MBA/ PGDM/ PGDBM from recognized College/ University or CA/CFA ii. Certification by NISM 21A (Valid).

வயது வரம்பு: 28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Investment Officer

சம்பளம்: Rs.26.50 Lakhs

காலியிடங்களின் எண்ணிக்கை: 49

கல்வி தகுதி: MBA/ PGDM/ PGDBM from recognized College/ University or CA/CFA ii. Certification by NISM 21A.

வயது வரம்பு: 28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ OBC/ PwBD – கட்டணம் இல்லை

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://bank.sbi/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! 36 காலியிடங்கள் | சம்பளம்: Rs.18000

ரயில்வேயில் 2424 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது மார்க் வைத்து வேலை

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40000

Share this:

Leave a Comment