Sainik School Amaravathinagar பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | சைனிக் பள்ளி அமராவதிநகர் |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 17 |
| பணியிடம் | அமராவதிநகர், தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 06.03.2026 |
| கடைசி தேதி | 31.03.2026 |
1. பதவி: General Employee (MTS)
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 13
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அல்லது அதற்கு சமமான தகுதி)
2. பதவி: PEM/PTI – Matron (Female)
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- 12ஆம் வகுப்பு (Intermediate) தேர்ச்சி
- ஆங்கிலத்தில் பேசும் திறன் இருக்க வேண்டும்
- Residential School / Institution-ல் மாணவர்களை கவனித்த அனுபவம் இருக்க வேண்டும்
- Housekeeping அனுபவம் இருக்க வேண்டும்
- உடல் ஆரோக்கியம் நல்லதாக இருக்க வேண்டும்
3. பதவி: Ward Boys
சம்பளம்: மாதம் Rs.22,000 – 25,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி:
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி
- தமிழ் / ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசும் திறன்
- Residential School / Institution-ல் மாணவர்களை கவனித்த அனுபவம்
- Housekeeping அனுபவம்
- உடல் ஆரோக்கியம் நல்லதாக இருக்க வேண்டும்
வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை
விண்ணப்ப கட்டணம்:
Applications should be accompanied by a non-refundable Demand Draft for Rs.500/- (Gen & OBC) and Rs.200/- (SC/ST) drawn in favour of ‘PRINCIPAL, SAINIK SCHOOL, AMARAVATHINAGAR’ payable at State Bank of India (SBI), Amaravathinagar (Code 2191) Udumalpet Taluk, Tiruppur District.
தேர்வு செய்யும் முறை:
- Written Exam
- Skill/Trade tests
- Personal Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.03.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2026
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்கள் மட்டும் Sainik School Amaravathinagar பள்ளியின் இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Principal, Sainik School Amaravathinagar, Pin – 642102, Amaravathinagar, Udumalpet தாலுகா, Tiruppur District, Tamil Nadu.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியது:
- சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்ட வேண்டும்.
- 10ஆம் வகுப்பு முதல் உயர்ந்த தகுதி வரை அனைத்து மார்க் ஷீட் நகல்கள், அனுபவச் சான்றிதழ்கள் / Testimonial நகல்கள் (Self Attested).
- விண்ணப்ப கட்டணம் Demand Draft: Gen / OBC – ₹500, SC / ST – ₹200
- SC / ST விண்ணப்பதாரர்கள் கட்டண தள்ளுபடி பெற செல்லுபடியாகும் ஜாதி சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்.
- அஞ்சல் கவரின் மீது விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை BOLD-ஆக எழுத வேண்டும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| Tamil Nadu Job News | Click here |