சைனிக் பள்ளியில் Lab Assistant வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25000 | தகுதி: 12th

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சைனிக் பள்ளியில் காலியாக உள்ள PGT- Physics, Laboratory Assistant (Physics) மற்றும் Nursing Sister (Female) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சைனிக் பள்ளி அமராவதிநகர்
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 23.09.2024
கடைசி தேதி 14.10.2024

1. பணியின் பெயர்: PGT- Physics

சம்பளம்: மாதம் Rs.45,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  1. Two years Integrated Post Graduate M.Sc. Course of Regional College of Education of NCERT in Physics, with atleast 50% marks in aggregate. OR Master’s Degree in Physics with atleast 50% marks in aggregate from a recognised University. AND B.Ed or equivalent
  2. Proficiency in teaching in English media.
  3. CTET/TET qualified (conducted by Central/State Govt).

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Laboratory Assistant (Physics)

சம்பளம்: மாதம் Rs.25,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Should have passed 12th/ Intermediate with Science (Physics) subjects.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Nursing Sister (Female)

சம்பளம்: மாதம் Rs.22,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Degree/ Diploma in Nursing.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC – Rs.200/-

All Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Written examination
  2. Class Demonstration
  3. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2024

விண்ணப்பிக்கும் முறை ?

Eligible and desirous candidates (Indian National only)  may apply  to the Principal, Sainik School, Amaravathinagar, Pin- 642 102, Udumalpet Taluk, Tiruppur District (Tamil Nadu) through offline mode only on the prescribed format available  for download in our School website www.sainikschoolamaravathinagar.edu.in.

For further queries contact:

Contact No. 04252- 256246 (Working Hours : 0900 hrs to1700 hrs)

Mail: mailtosainik@gmail.com.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment