10வது தேர்ச்சி போதும்! ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம் ₹46,029

WhatsApp ChannelJoin Now

Reserve Bank of India (RBI) காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Reserve Bank of India (RBI)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்572
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி15.01.2026
கடைசி தேதி04.02.2026
New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

பதவி: Office Attendant (அலுவலக உதவியாளர்)

சம்பளம்: Rs.46,029/-

காலியிடங்கள்: 572

கல்வி தகுதி: 10th Standard (S.S.C./ Matriculation)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – Rs.50/- + 18% GST

Others – Rs.450/- + 18% GST

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Language Proficiency Test (LPT)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2026

தேர்வு தேதி: 28.02.2026 & 01.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://opportunities.rbi.org.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment