மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு

மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,000

Free Job Alert Join Whatsapp

ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத்துறையில் காலியாக உள்ள Senior Counsellor மற்றும் Case Worker பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் ராணிப்பேட்டை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 09.07.2024
கடைசி தேதி 23.07.2024

பணியின் பெயர்: Senior Counsellor

சம்பளம்: மாதம் Rs.22,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: பட்டப்படிப்பு முதுநிலை சமூகப்பணி (Master’s of Social Work, Counsclling, Psychology or Development Management).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Case Worker

சம்பளம்: மாதம் Rs.18,000/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: பட்டப்படிப்பு (Social Work, Counsclling, Psycology or Development Management)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://ranipet.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், 4வது தளம், C பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராணிப்பேட்டை மாவட்டம்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

BHEL நிறுவனத்தில் Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.48,340

உழவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,900

மத்திய நிதி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top