ரயில்டெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

RailTel Corporation of India Limited (RailTel) காலியாக உள்ள Assistant Manager மற்றும் Deputy Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் RailTel Corporation of India Limited (RailTel)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 12
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 28.12.2024
கடைசி தேதி 27.01.2025

1. பணியின் பெயர்: Assistant Manager (Technical)

சம்பளம்: Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 09

கல்வி தகுதி: Diploma in Electronics or any other combination of Engineering branches, where Electronics is one of the branches, like, Electronics & Instrumentation; or M.Sc. (Electronics); or equivalent in Electronics.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Deputy Manager (Technical)

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: B.E./ B.Tech./ B.Sc. (Engg) in Electronics & Telecom; or Telecom; or Computer Science; or Computer & Communication; or Information Technology; or Electrical; or Electronics; or any other combination of Engineering branches, where Electronics is one of the branches, like, Electronics & Instrumentation; or M.Sc. (Electronics); or MCA; or equivalent.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

SC/ ST/ PwBDs – Rs.600/-

Others – Rs.1200/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Examination – Multiple Choice Questions
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் www.railtel.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment