மாதம் Rs.30000 சம்பளத்தில் RailTel நிறுவனத்தில் வேலை!

RailTel Corporation of India Limited (RailTel) காலியாக உள்ள Assistant Manager, Assistant Company Secretary பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் RailTel Corporation of India Limited (RailTel)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 11.11.2024
கடைசி தேதி 06.12.2024

1. பணியின் பெயர்: Assistant Manager

சம்பளம்: Rs.30,000 – 1,20,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: LLB (Full Time)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Assistant Company Secretary

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

SC/ST/PwBDs – Rs.600/-

Others – Rs.1200/-

தேர்வு செய்யும் முறை:

  • Written Test/ Skill Test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.12.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.railtel.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Sr. Deputy General Manager/HR RailTel Corporation of India Ltd. Plate-A, 6th Floor, Office Block-II, East Kidwai Nagar, New Delhi-110023.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

GAIL (India) நிறுவனத்தில் 261 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.60,000

10வது படித்திருந்தால் போதும் 3883 காலியிடங்கள்! உங்க மார்க் வைத்து வேலை

இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.30,000 | முன் அனுபவம் தேவையில்லை

டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் Clerk, Office Assistant வேலை! சம்பளம்: Rs.35,000

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தில் வேலை! தேர்வு கிடையாது

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் Lab Technician வேலை 2024! சம்பளம்: Rs.19,800

யூகோ வங்கியில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது | நேர்காணல் மட்டும்

தேசிய நுகர்வோர் கூட்டுறவு துறையில் அலுவலக உதவியாளர் வேலை! தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி

தேசிய மகளிர் ஆணையத்தில் Clerk வேலை! 33 காலியிடங்கள் | சம்பளம்: Rs.19,900

Leave a Comment