12ஆம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் வேலைவாய்ப்பு

WhatsApp ChannelJoin Now

பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்02
பணியிடம்பெரம்பலூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 29.01.2025
கடைசி தேதி 13.02.2025

1. பணியின் பெயர்: ஓட்டுநர் (Driver)

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

கல்வி தகுதி: 12th Std Pass

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

2. பணியின் பெயர்: கிளீனர் (Cleaner)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 12th Std Pass

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://perambalur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய சான்றுகள்:

  1. பிறப்புச் சான்று
  2. மதிப்பெண் பட்டியல்கள் (S.S.L.C, +2, Degree)
  3. மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
  4. முன் அனுபவ சான்று
  5. சிறப்பு தகுதிக்கான சான்று (Ex-Service Man)
  6. ஓட்டுநர் உரிமம் (Heavy License)

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி / நேர்காணல் நடைபெறும் இடம்:

மாவட்ட திட்ட மேலாளர் (பொ), மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, தரைத்தளம், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் – 621 212. 

New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment