NVS

NVS 1377 காலியிடங்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு | தகுதி – 10th

NVS நவோதயா வித்யாலயா சமிதி காலியாக உள்ள 1377 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் NVS இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் நவோதயா வித்யாலயா சமிதி
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 1377
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 23.03.2024
கடைசி நாள் 07.05.2024

பணியின் பெயர்: Female Staff Nurse

சம்பளம்: மாதம் Rs. 44,900 முதல் Rs.1,42,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 121

கல்வி தகுதி: Bachelor Degree in Nursing

பணியின் பெயர்: Assistant Section Officer

சம்பளம்: மாதம் Rs. 35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Bachelor Degree in Any Stream

பணியின் பெயர்: Audit Assistant

சம்பளம்: மாதம் Rs. 35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வி தகுதி: Bachelor Degree in Commerce B.Com

பணியின் பெயர்: Junior Translation Officer

சம்பளம்: மாதம் Rs. 35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Master Degree

New Job:  காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் Administrative Assistant வேலை! சம்பளம்: Rs.18,000 | தேர்வு கிடையாது

பணியின் பெயர்: Legal Assistant

சம்பளம்: மாதம் Rs. 35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor Degree in Law

பணியின் பெயர்: Stenographer

சம்பளம்: மாதம் Rs. 25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 23

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Computer Operator

சம்பளம்: மாதம் Rs. 25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: B.E / B.Tech / B.SC / BCA in Computer Science / IT

பணியின் பெயர்: Catering Supervisor

சம்பளம்: மாதம் Rs. 25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 78

கல்வி தகுதி: Bachelor Degree in Hotel Management.

பணியின் பெயர்: Junior Secretariat Assistant HQRS / RO

சம்பளம்: மாதம் Rs. 19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வி தகுதி: 12th std pass and Typing Speed 30 WPM in English OR 25 WPM in Hindi

பணியின் பெயர்: Junior Secretariat Assistant JNV Cadre

New Job:  SBI வங்கியில் 2050 Circle Based Officer காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree | சம்பளம்: Rs.48,480

சம்பளம்: மாதம் Rs. 19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 360

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Typing Speed 30 WPM in English OR 25 WPM in Hindi

பணியின் பெயர்: Electrician – Plumber

சம்பளம்: மாதம் Rs. 19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 128

கல்வி தகுதி: 10th with ITI

பணியின் பெயர்: Lab Attendant

சம்பளம்: மாதம் Rs. 18,000 முதல் Rs.56,900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 161

கல்வி தகுதி: 10th with Diploma or 12th with Science Stream

பணியின் பெயர்: Mess Helper

சம்பளம்: மாதம் Rs. 18,000 முதல் Rs.56,900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 442

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Multi Tasking Staff

சம்பளம்: மாதம் Rs. 18,000 முதல் Rs.56,900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 19

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

New Job:  BSNL நிறுவனத்தில் 120 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.24,900

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

Female Staff Nurse பதவிக்கு விண்ணப்ப கட்டணம்

ST / SC/ Ex-s / PWD – Rs.500/-

மற்ற நபர்கள் – Rs.1500/-

மற்ற அனைத்து பதவிகளுக்கு விண்ணப்ப கட்டணம்

ST / SC/ Ex-s / PWD – Rs.500/-

மற்ற நபர்கள் – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  1. கணினி வழி தேர்வு
  2. நேர்காணல்
  3. சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://nvs.ntaonline.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

NVS அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
NVS அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *