தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள 150 Deputy Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | National Thermal Power Corporation Limited (NTPC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 150 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 26.05.2025 |
கடைசி தேதி | 09.06.2025 |
1. பணியின் பெயர்: Deputy Manager (Electrical)
சம்பளம்: மாதம் Rs.70,000 – 2,00,000/-
காலியிடங்கள்: 40
கல்வி தகுதி: B.E/B.Tech Degree in Electrical/ Electrical & Electronics with at least 60% marks from an accredited University/ Institution.
2. பணியின் பெயர்: Deputy Manager (Electrical)
சம்பளம்: மாதம் Rs.70,000 – 2,00,000/-
காலியிடங்கள்: 70
கல்வி தகுதி: B.E/B.Tech Degree in Mechanical/ Production with at least 60% marks from an accredited University/ Institution
3. பணியின் பெயர்: Deputy Manager (Electrical)
சம்பளம்: மாதம் Rs.70,000 – 2,00,000/-
காலியிடங்கள்: 40
கல்வி தகுதி: B.E/B.Tech Degree in Electronics/ Control & Instrumentation/ Instrumentation with at least 60% marks from an accredited University/ Institution
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
- General/ EWS/ OBC – Rs.300/-
- Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Written Test / Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://careers.ntpc.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |