இந்திய அணுசக்தி கழகத்தில் 391 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.39,015

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரம்
நிறுவனம் இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation of India Ltd – NPCIL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 391
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 12.03.2025
கடைசி நாள் 01.04.2025

1. பணியின் பெயர்: Scientific Assistant – B

சம்பளம்: மாதம் Rs.54,162/-

காலியிடங்கள்: 45

கல்வி தகுதி: Diploma in relevant Engineering discipline (Civil, Electrical, Mechanical, Electronics, etc.) with at least 60% marks or B.Sc in Computer Science

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Stipendiary Trainee/ Scientific Assistant (ST/SA)

சம்பளம்: மாதம் Rs.54,162/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 82

கல்வி தகுதி: Diploma (Electrical/ Mechanical/ Instrumentation/ Electronics)  or B.Sc. (Physics/ Chemistry) with at least 60% marks

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Stipendiary Trainee/ Technician (ST/Technician)

சம்பளம்: மாதம் Rs.33,201/-

காலியிடங்கள்: 226

கல்வி தகுதி: SSC (10th) with Science & Maths + ITI Certificate in relevant trade OR HSC (10+2) or ISC with Science Stream (with Physics, Chemistry and Mathematics Subject) with minimum 50% marks

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Assistant Grade – 1 (HR)

சம்பளம்: மாதம் Rs.39,015/-

காலியிடங்கள்: 22

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Assistant Grade – 1 (F&A)

சம்பளம்: மாதம் Rs.39,015/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Assistant Grade – 1 (C&MM)

சம்பளம்: மாதம் Rs.39,015/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Nurse – A

சம்பளம்: மாதம் Rs.68,697/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: HSC (10+2) + Diploma in Nursing & Midwifery or B.Sc. Nursing

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Technician/C (X-Ray Technician)

சம்பளம்: மாதம் Rs.39,015/-

காலியிடங்கள: 01

கல்வி தகுதி: HSC in Science Stream with 60% marks + 1-year Medical Radiography/ X-Ray Technique Trade Certificate + 02 years’ relevant post-qualification full-time experience

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Scientific Assistant, ST/SA, Nurse – A பதவிக்கு:

SC/ ST/ PwBD/ Women/ Ex-Servicemen – கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – Rs.150/-

Assistant Grade – 1, Technician/C (X-Ray Technician) பதவிக்கு:

SC/ ST/ PwBD/ Women/ Ex-Servicemen – கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Examination
  2. Personal Interview / Skill Test
  3. Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://npcilcareers.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment