இந்திய அணுசக்தி கழகத்தில் 400 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.56,100

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள 400 Executive Trainees பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Nuclear Power Corporation of India Limited (NPCIL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 400
பணியிடம் மும்பை
ஆரம்ப தேதி 10.04.2025
கடைசி தேதி 30.04.2025

பணியின் பெயர்: Executive Trainee

சம்பளம்: Rs.56,100/-

காலியிடங்கள்: 400

கல்வி தகுதி: 

B.E/B.Tech/B.Sc (Engineering)/ Five year Integrated M.Tech with a minimum of Sixty Percentage aggregate marks in one of the Six engineering Stream mentioned in the Table below from University/ Deemed University or Institute recognized by AICTE/UGC. A minimum of Sixty Percentage marks means the marks as per the ordinances of the respective university.

Applicants must have a valid GATE-2023 Score or GATE-2024 Score or GATE-2025 Score in the same engineering Steams as the qualifying degree discipline.

வயது வரம்பு:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

அதிகபட்ச வயது

General/ EWS – 26 வயது

OBC (NCL) – 29 வயது

SC/ST – 31 வயது

PwBD – 36 வயது

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. GATE 2023, GATE 2024 and GATE 2025 Scores
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.npcilcareers.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment