தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 171 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.31,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Overman (Trainee) மற்றும் Mining Sirdar (Selection Grade-I) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் NLC India Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 171
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 15.04.2025
கடைசி நாள் 14.05.2025

1. பணியின் பெயர்: Junior Overman (Trainee)

சம்பளம்: மாதம் Rs.31,000 – 1,00,000/-

காலியிடங்கள்: 69

கல்வி தகுதி:

1. Diploma in Mining or Mining engineering or other equivalent Educational Qualification approved by the Central Government in that regard. and

2. Valid Overman’s Certificate of Competency from DGMS under Coal Mines Regulation 2017 or any certificate in Mining which entitles to work as Overman as per Coal Mines Regulation 2017 and

3. Valid First Aid Certificate.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

2. பணியின் பெயர்: Mining Sirdar (Selection Grade-I)

சம்பளம்: மாதம் Rs.26,500 – 1,10,000/-

காலியிடங்கள்: 102

கல்வி தகுதி:

1. Diploma or Degree in any subject other than Mining Engineering and

2. Mining Sirdar Certificate of Competency issued by DGMS and

3. Valid First Aid Certificate.

(or)

1. DGMS issued a Mining Diploma with an Overman Competency Certificate. and

2. Valid First Aid Certificate.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்:

Junior Overman  பதவிக்கு:

ST/SC/Ex-s – Rs.295/-

Others – Rs.295/-

Mining Sirdar பதவிக்கு:

ST/SC/Ex-s – Rs.236/-

Others – Rs.486/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.04.2025 at 10.00 AM

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.05.2025 at  05.00 PM

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.nlcindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment