மத்திய அரசு NLC நிறுவனத்தில் 917 காலியிடங்கள் அறிவிப்பு

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

என்.எல்.சி இந்தியா நிறுவனம் காலியாக உள்ள 917 Trade Apprentices, Engineering Graduate Apprentices, Non Engineering Graduate Apprentices மற்றும் Technician (Diploma) Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் NLC India Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 917
பணியிடம் நெய்வேலி
ஆரம்ப நாள் 19.08.2024
கடைசி நாள் 02.09.2024

பணியின் பெயர்: Trade Apprentices

சம்பளம்: மாதம் Rs.8,766 முதல் Rs.10,019 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 412

கல்வி தகுதி: 12th Pass with Biology (or) Botany & Zoology as a subject OR ITI in relevant Trade from NCVT/SCVT.

பணியின் பெயர்: Engineering Graduate Apprentices

சம்பளம்: மாதம் Rs.15,028/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 197

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: B.E/B.Tech in relevant discipline.

பணியின் பெயர்: Non Engineering Graduate Apprentices

சம்பளம்: மாதம் Rs.12,524/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 155

கல்வி தகுதி: Bachelor Degree

பணியின் பெயர்: Technician (Diploma) Apprentices

சம்பளம்: மாதம் Rs.12,524/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 153

கல்வி தகுதி: Diploma Engineering in relevant discipline.

வயது வரம்பு: As Per Apprenticeship Policy

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை:

a. Go to www.nlcindia.in

b. Click NLC CAREERS link to open the Careers page.

c. Select the Trainees & Apprentices tab.

d. Apply Online (The link will be available from 10.00 Hours on 19-08-2024 to 17.00 Hours on 02-09-2024)

e. Complete the application form and take a print out of the registration form.

f. The Registration forms duly signed should be submitted directly in person to the

Office of the General Manager, Land Department, NLC India Limited Neyveli – 607 803.

on or before 07.09.2024 by 5.00 PM enclosing the Self Attested copies of the following certificates along with the application :

1. SSLC/HSc Mark sheet

2. Transfer Certificate.

3. Community Certificate (in case of belonging to SC / ST / OBC / EWS).

4. Degree Certificates / Diploma Certificate /Provisional Certificate Candidates completed their course in 2024 and having mark sheets of all semesters, but not
received their provisional certificates can submit a Temporary Provision Certificate in the attached format under college letter head signed by the principal of the institution.

5. Consolidated mark sheet (or) Semester – wise Mark sheet

6. Proof for Person with Disability (PwD) (if applicable).

7. Proof for wards of Ex-Serviceman (if applicable).

8. LA form with annexure (can be downloaded and filled).

9. Format showing method of arrival of percentage of marks in case of Engineering & Non Engineering Graduate / Diploma (can be downloaded).

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ராஷ்ட்ரிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் Nurse வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22000 முதல் Rs.60000 வரை

பொதுப்பணித் துறையில் வேலைவாய்ப்பு! 168 காலியிடங்கள்

Assistant, Driver வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21700 முதல் Rs.69100 வரை

Share this:

Leave a Comment