NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் காலியாக உள்ள 36 Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் www.nlcindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 36 |
பணியிடம் | கடலூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 29.04.2024 |
கடைசி தேதி | 20.05.2024 |
பதவியின் பெயர்: Executive – Operation
சம்பளம்: மாதம் Rs.70,000 முதல் Rs.1,00,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 24
கல்வி தகுதி: Full time or Part time Bachelor Degree in Chemical/ C&I / E&I/ ECE/ Electrical/ EEE/ Mechanical Engineering.
பதவியின் பெயர்: Executive – Operation
சம்பளம்: மாதம் Rs.70,000 முதல் Rs.1,00,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வி தகுதி: Full time or Part time Bachelor Degree in Civil/ Chemical/ C&I / E&I/ ECE/ Electrical/ EEE/ Mechanical Engineering.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 63 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். UR / EWS / OBC (NCL) – Rs.854/-, SC /ST / Ex-servicemen – Rs.354/-
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.nlcindia.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |