NIACL Recruitment 2025

அரசு காப்பீட்டு துறையில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree

WhatsApp Channel Join Now

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் New India Assurance Company (NIACL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 500
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 06.06.2025
கடைசி நாள் 20.06.2025

பணியின் பெயர்: Apprentice 

சம்பளம்: மாதம் Rs.9,000/-

காலியிடங்கள்: 500

கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline

New Job👉  மத்திய அரசு NMDC Steel நிறுவனத்தில் Executive Trainee வேலை! 102 காலியிடங்கள் – மாதம் ₹60,000 முதல் ₹1,80,000 வரை சம்பளம்!

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC – Rs.708/-

General/ OBC – Rs.944/-

PwBD – Rs.472/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Examination
  2. Test of Local Language
New Job👉  பஞ்சாப் நேஷனல் வங்கியில் Local Bank Officer வேலை! 545 காலியிடங்கள் | சம்பளம்: ₹48,480

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

All applicants will have to apply online for “Apprenticeship with The New India Assurance Company Limited” from (tentatively 06.06.2025 to 20.06.2025) by clicking the link https://nats.education.gov.in/ To apply candidate needs to first login into the NATS portal and click on apply button shown against the NIACL.

All applicants’ post successfully applying for apprenticeship will receive email communication from BFSI SSC (naik.ashwini@bfsissc.com) containing a link to make payment of examination fees.

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் வேலை! 500 காலியிடங்கள் | சம்பளம்: Rs.63,000 | Any Degree போதும்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *