தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு! 98 காலியிடங்கள் | சம்பளம்: Rs.40,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

NHSRCL – தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National High Speed Rail Corporation Limited (NHSRCL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 98
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 26.03.2025
கடைசி தேதி 24.04.2025

1. பணியின் பெயர்: Junior Technical Manager (Civil) 

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 35

கல்வி தகுதி: B.E./B.Tech in Civil Engineering from a Govt. recognized University/ Institute.

2. பணியின் பெயர்: Junior Technical Manager (Electrical)

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 17

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: B.E./B.Tech. in Electrical Engineering from a Govt. recognized University/ Institute.

3. பணியின் பெயர்: Junior Technical Manager (SNT)

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: B.E./B.Tech in Electrical/ Electronics & Communications from a Govt. recognized University/ Institute.

4. பணியின் பெயர்: Junior Technical Manager (RS)

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: B.E/ B.Tech in Electrical & Electronics /Electrical/ Electronics & Communications /Mechanical/ Mechatronics Engineering from a Govt. recognized University/ Institute.

5. பணியின் பெயர்: Assistant Technical Manager (Architecture)

சம்பளம்: Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Bachelor of Architecture from recognized institute/ university.

6. பணியின் பெயர்: Assistant Technical Manager (Database Administrator)

சம்பளம்: Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E/B.Tech in any discipline or MCA from a Govt. recognized University/Institute and Oracle Database Administration Certified Professional.

7. பணியின் பெயர்: Assistant Manager (Procurement)

சம்பளம்: Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E / B.Tech in any discipline from a Govt. recognized University/ Institute.

8. பணியின் பெயர்: Assistant Manager (General)

சம்பளம்: Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Degree in any discipline from a Govt. recognized University/ Institute.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: 

Female/ ST/ SC/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.400/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.nhsrcl.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment