NHPC மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் – Rs.20000 தேர்வு கிடையாது

NHPC National Hydro Electric Power Corporation காலியாக உள்ள Industrial Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் National Hydro Electric Power Corporation (NHPC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 20
பணியிடம் ஹரியானா
ஆரம்ப தேதி 30.04.2024
கடைசி தேதி 10.05.2024
New Job👉  மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.24,500 | 10th முதல் டிகிரி வரை

பதவியின் பெயர்: Industrial Trainee

சம்பளம்: Rs. 20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: CA / CMA

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.nhpcindia.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 450 காலியிடங்கள்! மாதம் ₹18,000 சம்பளம் – தேர்வு கிடையாது

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
New Job👉  மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.24,500 | 10th முதல் டிகிரி வரை

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு! 104 காலியிடங்கள்

மதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு! 73 காலியிடங்கள் | தகுதி – 8th, 10th

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் 191 காலியிடங்கள் | அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர், காவலர் | தகுதி – 8th, 10th

Share this:

Leave a Comment