10வது படித்திருந்தால் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,973

WhatsApp ChannelJoin Now

தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NGRI) காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்CSIR – NGRI, National Geophysical Research Institute
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்12
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி06.12.2025
கடைசி தேதி05.01.2026
New Job👉  உச்ச நீதிமன்றத்தில் Court Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் ₹44,900

பதவி: Multi- tasking Staff (MTS)

சம்பளம்: மாதம் Rs.35,973/-

காலியிடங்கள்: 12

கல்வி தகுதி: Matriculation (10th) or equivalent pass

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  NICL அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 Apprentice வேலைவாய்ப்பு – Any Degree போதும்! மாதம் ₹15,000 உதவித்தொகை
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Trade Test
  2. Written Examination
  3. Merit list

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.ngri.res.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  Any Degree முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் 1,500 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு! மாதம் ₹15,000 உதவித்தொகை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment

❮ ❯