12ம் வகுப்பு படித்திருந்தால் இளநிலை செயலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.36,493

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

CSIR-National Environmental Engineering Research Institute காலியாக உள்ள Junior Secretariat Assistant மற்றும் Junior Stenographer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் CSIR – National Environmental Engineering Research Institute
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 33
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 01.04.2025
கடைசி நாள் 30.04.2025

1. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (General)

சம்பளம்: மாதம் Rs.36,493/-

காலியிடங்கள்: 14

கல்வி தகுதி: 10+2/ XII or its equivalent and proficiency in computer typing speed and in using computer as per the prescribed norms fixed by DoPT from time to time.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (Finance & Accounts)

சம்பளம்: மாதம் Rs.36,493/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: 10+2/ XII or its equivalent and proficiency in computer typing speed and in using computer as per the prescribed norms fixed by DoPT from time to time.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (Stores & Purchase)

சம்பளம்: மாதம் Rs.36,493/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: 10+2/ XII or its equivalent and proficiency in computer typing speed and in using computer as per the prescribed norms fixed by DoPT from time to time.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Junior Stenographer

சம்பளம்: மாதம் Rs.49,623/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: 10+2/ XII or its equivalent and proficiency in stenography as per the prescribed norms fixed by DoPT from time to time.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  • Written Test
  • Proficiency Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.neeri.res.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment