சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Madras School of Economics
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 05.05.2025
கடைசி தேதி 16.05.2025

1. பணியின் பெயர்: Student Office Coordinator

சம்பளம்: மாதம் Rs.17,632/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Post Graduate degree in any discipline, with at least 55%, with PG Diploma in the use of office software. Ability to write letters in English and communicate orally in English and proficient in typing.

2. பணியின் பெயர்: Student Office Assistant

சம்பளம்: மாதம் Rs.16,000/-

காலியிடங்கள்: 01

இன்றைய அரசு வேலை Click here

கல்வி தகுதி: Graduate degree in any discipline, with atleast 55%, with Computer Knowledge and working knowledge in MS Office. Ability to write letters in English and communicate orally in English and proficient in typing.

3. பணியின் பெயர்: Attender 

சம்பளம்: மாதம் Rs.23,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: A Bachelor degree in any discipline

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: 

  1. Shortlisted
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

Candidates applying for the above post must complete the Registration Form using the provided link, in addition to sending the Resume by email to recruitment@mse.ac.in.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment