மாவட்ட வாரியாக நீதிமன்ற வேலைவாய்ப்பு! 298 காலியிடங்கள்

மாவட்ட வாரியாக நீதிமன்ற வேலைவாய்ப்பு! 298 காலியிடங்கள்

மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 298 Technical Manpower பணியிடங்களை நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இ-சேவா கேந்த்ரா
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 298
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 11.07.2024
கடைசி தேதி 18.07.2024

பதவியின் பெயர்: Technical Manpower

சம்பளம்: மாதம் Rs.15,000/-

New Job:  இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree

காலியிடங்களின் எண்ணிக்கை: 298 (மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்)

கல்வி தகுதி: B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science) / B.Tech / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science) / M.Tech / M.Sc (IT).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job:  தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 607 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Preliminary Interview
  2. Final Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 11.07.2024 முதல் 18.07.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job:  12வது தேர்ச்சி போதும்! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் வேலை! சம்பளம்: ₹19,900 – ₹63,200
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

10ம் வகுப்பு படித்திருந்தால் போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000

8ம் வகுப்பு படித்திருந்தால் திருவாரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,000

தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50000

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *