கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு உட்பட்ட NRHM திட்டத்தின் கீழ் உள்ள Mid Level Health Provider, Health Inspector Grade-2 மற்றும் Urban Health Nurse பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Kanniyakumari DHS Recruitment 2024
நிறுவனம் | கன்னியாகுமரி மாவட்ட சுகாதார அலுவலகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 14 |
பணியிடம் | கன்னியாகுமரி |
ஆரம்ப தேதி | 24.08.2024 |
கடைசி தேதி | 06.09.2024 |
பணியின் பெயர்: Mid Level Health Provider
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 09
கல்வி தகுதி: B.Sc (Nursing) (OR) DGNM
பணியின் பெயர்: Health Inspector Grade-2
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி:
- 12th Class Pass with Biology or Botany and Zoology.
- SSLC Pass with Tamil language as a subject.
- Must possess two years for Multipurpose Health worker (MPHW) (Male Candidates) / Health Inspector/ Sanitary Inspector Course Training.
பணியின் பெயர்: Urban Health Nurse
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- 12th Class Pass
- Must have undergone two years Multi-Purpose Health Workers (MPHW) (Female) Training Course/Auxiliary Nurse Midwifery (ANM) Training Course.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பங்களை https://kanniyakumari.nic.in/ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 06.09.2024 மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்- 01 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
சென்னை மாநகராட்சியில் 140 காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs.60000
தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு
அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 100 காலியிடங்கள் | சம்பளம்: Rs.16900 முதல் Rs.60650 வரை