தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.41960

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் காலியாக உள்ள Assistant General Manager (IT) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 19.08.2024
கடைசி நாள் 31.08.2024

பணியின் பெயர்: Assistant General Manager (IT) – CISA

New Job👉  மாதம் ₹44,900 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை! Any Degree போதும்!

சம்பளம்: Rs.41,960/-

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: B.E/B.Tech (Computer Science/IT) or MCA or with any one of the following certifications:

(1) Certified Information System Auditor (CISA)

(2) Certified Information Systems Security Professional (CISSP)

(3) Certified Information Security Manager (CISM) (or) Graduation/ Post Graduation with CISA/CISSP/CISM certification will be preferred.

New Job👉  இந்திய ரயில்வேயில் 119 Section Controller வேலை! Any Degree போதும் | சம்பளம் ₹35,400 | உடனே விண்ணப்பிக்கவும்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

வயது வரம்பு: 38 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.tmbnet.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு! 1213 காலியிடங்கள் | சம்பளம்: ₹25,000 - ₹1,29,000

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *