ISRO Recruitment 2026

இஸ்ரோவில் Clerk, Assistant வேலை! 244 காலியிடங்கள் | ₹25,500 சம்பளம் | டிகிரி போதும்!

WhatsApp Channel Join Now

ISRO (Indian Space Research Organisation) நிறுவனத்தில் 244 Assistants, Upper Division Clerk, Junior Personal Assistant & Stenographer பணியிடங்களுக்கான புதிய மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தகுதி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹25,500 வழங்கப்படும். 27.07.2026 முதல் 16.08.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பின் முழு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

நிறுவனம் Indian Space Research Organisation (ISRO)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 244
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 27.07.2026
கடைசி நாள் 16.08.2026

1. பதவி: Assistants/ Upper Division Clerk

சம்பளம்: Rs.25,500/-

New Job👉  தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலை! மாதம் ₹25,000 சம்பளம் | தேர்வு இல்லை

காலியிடங்கள்: 152

கல்வி தகுதி: Graduation with 60% marks (or CGPA 6.32/10) + Computer Proficiency.

2. பதவி: Junior Personal Assistant/ Stenographer

சம்பளம்: Rs.25,500/-

காலியிடங்கள்: 92

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Graduation with 60% marks (or CGPA 6.32/10) OR Diploma in Commercial/ Secretarial Practice with 60% marks + 1 year Stenographer/ Steno-Typist experience.

வயது வரம்பு: 18 முதல் 28 வயது.

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (UR/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • Women/ SC/ ST/ PwBD/ Ex-S – Rs.500/- (Rs.500/- Refundable)
  • Others –  Rs.500/- (Rs.400/- Refundable)
New Job👉  AIIMS மருத்துவமனையில் 2218 Nursing Officer வேலைகள்! சம்பளம்: ₹44,900 – ₹1,42,400 | B.Sc Nursing / DGNM போதும்!

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Skill Test / Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.08.2026

விண்ணப்பிக்கும் முறை?

  • முதலில் ISRO-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான ISRO Careers-க்கு செல்லவும்.
  • “Recruitment to the post  of Assistant, Upper Division Clerk, Junior Personal Assistant and Stenographers” என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • Apply Online என்பதைக் கிளிக் செய்து புதிய பயனராக இருந்தால் பதிவு (Registration) செய்யவும்.
  • பதிவு செய்யப்பட்ட Email ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் கீழ்க்கண்ட விவரங்களை சரியாக நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணம் இருந்தால் ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
  • விண்ணப்பத்தை PDF ஆக பதிவிறக்கம் செய்து, அதன் Print Copy-யை எதிர்கால பயன்பாட்டிற்காக வைத்துக் கொள்ளவும்.
New Job👉  மாதம் ₹44,900 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை! Any Degree போதும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *