தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 400 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

WhatsApp ChannelJoin Now

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 400 Local Bank Officers பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்400
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 12.05.2025
கடைசி தேதி 31.05.2025

பணியின் பெயர்: Local Bank Officers

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

சம்பளம்: Rs.48,480 – 85,920/-

காலியிடங்கள்: 400

கல்வி தகுதி: A Degree (Graduation) in any Stream from a University accredited by the Govt. Of India or any equivalent qualification accredited as such by the Central Government.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD- Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Online Examination
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.iob.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment