இந்திய கடற்படையில் 270 SSC Officer காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.1,10,000

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 270 SSC Officer பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய கடற்படை
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 270
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 08.02.2025
கடைசி நாள் 25.02.2025

1. பணியின் பெயர்: SSC Officer (Executive Branch)

சம்பளம்: மாதம் Rs.1,10,000/-

காலியிடங்கள்: 60

கல்வி தகுதி: B.E/B.Tech in any discipline

2. பணியின் பெயர்: SSC Officer (Pilot)

சம்பளம்: மாதம் Rs.1,10,000/-

காலியிடங்கள்: 26

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: B.E/ B.Tech in any discipline

3. பணியின் பெயர்: SSC Officer (Naval Air Operation)

சம்பளம்: மாதம் Rs.1,10,000/-

காலியிடங்கள்: 22

கல்வி தகுதி: B.E/ B.Tech in any discipline

4. பணியின் பெயர்: SSC Officer (ATC)

சம்பளம்: மாதம் Rs.1,10,000/-

காலியிடங்கள்: 18

கல்வி தகுதி: B.E/ B.Tech in any discipline

5. பணியின் பெயர்: SSC Officer (Logistics)

சம்பளம்: மாதம் Rs.1,10,000/-

காலியிடங்கள்: 28

கல்வி தகுதி: B.E/ B.Tech in any discipline or MBA or B.Sc/ B.Com/ B.Sc.(IT) with PG Diploma in Finance / Logistics / Supply Chain Management / Material Management or MCA/ M.Sc (IT)

6. பணியின் பெயர்: SSC Officer (Education)

சம்பளம்: மாதம் Rs.1,10,000/-

காலியிடங்கள்: 15

கல்வி தகுதி: M.Sc or M.Tech in the relevant fields

7. பணியின் பெயர்: SSC Officer (Engineering)

சம்பளம்: மாதம் Rs.1,10,000/-

காலியிடங்கள்: 83

கல்வி தகுதி: B.E/ B.Tech in the relevant fields

8. பணியின் பெயர்: SSC Officer (Naval Constructor)

சம்பளம்: மாதம் Rs.1,10,000/-

காலியிடங்கள்: 18

கல்வி தகுதி: B.E/ B.Tech in the relevant fields

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 2001 ஜனவரி 2 முதல் 2007 ஜூலை 1 வரையிலான இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. SSB Interview

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 08.02.2025 தேதி முதல் 25.02.2025 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment