இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் (IFFCO) காலியாக உள்ள Trainee (Accounts)/ Accounts Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கம் (IFFCO)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 30.01.2025
கடைசி தேதி 15.02.2025

1. பணியின் பெயர்: Trainee (Accounts)

சம்பளம்: மாதம் Rs.40,000 – 75,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: CA (Intermediate) with Graduation in any discipline having secured minimum 60% marks from a University recognized by UGC.

வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

2. பணியின் பெயர்: Accounts Officer

சம்பளம்: மாதம் Rs.51,000 – 1,00,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: CA (Intermediate) with Graduation in any discipline having secured minimum 60% marks from a University recognized by UGC.

வயது வரம்பு: 38 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Computer based On-Line Test
  2. Personnel Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.02.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் www.iffco.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment