இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) காலியாக உள்ள எழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indian Council of Medical Research (ICMR) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 26 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 25.07.2025 |
கடைசி தேதி | 14.08.2025 |
1. பதவி: Assistant
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,124,00/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி:
i. Minimum 3 years Bachelor’s degree in any Stream from an Accredited University/ Institution; and
ii. Working Knowledge of Computer (MS Office/ Power Point).
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவி: Upper Division Clerk
சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி:
i. Degree from an Accredited University or equivalent.
ii. Typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on Computer (With an average of five key depressions each word, 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi translate to 10500 KDPH or 9000 KDPH)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவி: Lower Division Clerk
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 17
கல்வி தகுதி:
i. 12th class pass or equivalent.
ii. Typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on Computer (With an average of five key depressions each word, 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi translate to 10500 KDPH or 9000 KDPH)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
Women/ ST/ SC/ Ex-s/ PWD – Rs.1,600/-
Others – Rs.2,000/-
தேர்வு செய்யும் முறை:
- Tier-I Computer Based Test (MCQs Type)
- Tier-II Computer Proficiency Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.08.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.icmr.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
ICMR NIE அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ICMR NIRT அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |