IBPS Clerk Recruitment 2026

கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் வேலை! | 11,403 காலியிடங்கள் | Any Degree போதும் | ₹24,050 – ₹64,480 சம்பளம்

WhatsApp Channel Join Now

வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

Institute of Banking Personnel Selection (IBPS) நிறுவனம் Customer Service Associates (Clerk) பணியிடங்களுக்கு 11,403 காலியிடங்கள் அறிவித்துள்ளது. Any Degree முடித்த 20 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹24,050 முதல் ₹64,480 வரை சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் விண்ணப்பம் 01.08.2026 முதல் தொடங்கி 21.08.2026 வரை நடைபெறும்.

நிறுவனம் Institute of Banking Personnel Selection (IBPS)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 11,403
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 01.08.2026
கடைசி தேதி 21.08.2026

பதவி: Customer Service Associates (Clerk)

சம்பளம்: Rs.24,050 – 64,480/-

மொத்த காலியிடங்கள்: 11,403

வங்கி வாரியான காலியிட விவரங்கள்:

வங்கி காலியிடங்கள்
பாங்க் ஆஃப் பரோடா 1,200
பாங்க் ஆஃப் இந்தியா 500
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா 500
கனரா வங்கி 2,500
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா 1,419
இந்தியன் வங்கி 1,700
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 780
பஞ்சாப் நேஷனல் வங்கி 2,016
பஞ்சாப் & சிந்த் வங்கி 376
யூகோ வங்கி 412
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (NR)
மொத்தம் 11,403
New Job👉  Bank of Baroda வங்கியில் 206 Specialist Officer காலியிடங்கள்! மாத சம்பளம் ₹48,480 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்

மாநில வாரியாக காலியிட விவரங்கள்:

மாநிலம் காலியிடங்கள்
அந்தமான் & நிக்கோபார் 18
ஆந்திரப் பிரதேசம் 186
அருணாச்சலப் பிரதேசம் 45
அசாம் 349
பீகார் 491
சண்டிகர் 20
சத்தீஸ்கர் 265
தாத்ரா & நகர் ஹவேலி 18
டாமன் & டையூ 7
டெல்லி 415
கோவா 61
குஜராத் 698
ஹரியானா 196
இமாச்சலப் பிரதேசம் 97
ஜம்மு & காஷ்மீர் 67
ஜார்கண்ட் 182
கர்நாடகா 1,414
கேரளா 108
லடாக் 6
லட்சத்தீவு 11
மத்தியப் பிரதேசம் 570
மகாராஷ்டிரா 1,051
மணிப்பூர் 42
மேகாலயா 22
மிசோரம் 17
நாகாலாந்து 31
ஒடிசா 337
புதுச்சேரி 26
பஞ்சாப் 481
ராஜஸ்தான் 392
சிக்கிம் 28
தமிழ்நாடு 675
தெலங்கானா 191
திரிபுரா 64
உத்தரப் பிரதேசம் 1,731
உத்தரகாண்ட் 145
மேற்கு வங்காளம் 946
மொத்தம் 11,403
New Job👉  SBI வங்கியில் 1,538 Clerk காலியிடங்கள்! Any Degree போதும் | மாத சம்பளம் ₹64,480 வரை!

கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்: 

ST/ SC/ PWD – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  • Preliminary Examination (Objective Test)
  • Main Examination (Objective Test)
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.08.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • IBPS அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.
  • “CRP CSA-XVI (IBPS Clerk 2026)” என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.
  • “Click Here for New Registration” என்பதை தேர்வு செய்யவும்.
  • உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்யவும்.
  • கிடைக்கும் Registration Number & Password-ஐ சேமித்து வைத்துக்கொள்ளவும்.
  • தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களை சரியாக நிரப்பவும்.
  • விண்ணப்பிக்கும் State/UT-ஐ கவனமாக தேர்வு செய்யவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்பத்தை ஒருமுறை சரிபார்த்து, கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • விண்ணப்பத்தை Submit செய்து, அதன் நகலை PDF/Print ஆக சேமித்து வைத்துக்கொள்ளவும்
New Job👉  கப்பல் கட்டும் தளத்தில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.25,000 | ITI Diploma, Any Degree

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *