Rs.21,000 சம்பளத்தில் சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலை! 220 காலியிடங்கள் | தகுதி: 10th, ITI

WhatsApp ChannelJoin Now

சென்னை ஆவடியில் உள்ள HVF கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள Junior Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Heavy Vehicles Factory, Avadi
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்220
பணியிடம்ஆவடி, சென்னை
ஆரம்ப நாள்25.01.2026
கடைசி நாள்14.02.2026

பதவி: Junior Technician

சம்பளம்: Rs.21,000/-

காலியிடங்கள்: 220

கல்வி தகுதி: 10th, ITI

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை: 

  • Short Listing
  • Trade Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.01.2026

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள்  https://ddpdoo.gov.in/ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். (அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்)

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

10வது படித்திருந்தால் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.19,500

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.21,700 | தகுதி: 12th, ITI, Diploma, Any Degree, D.Pharm

யூகோ வங்கியில் 173 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

10வது, ITI படித்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் வேலை! 3979 காலியிடங்கள் | தேர்வு கிடையாது

10வது தேர்ச்சி போதும்! தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை | சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200 வரை

Share this:

Leave a Comment