HBCSE Recruitment 2026

ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தில் உதவியாளர் & எழுத்தர் வேலை! ₹63,900 சம்பளம் | 10th முதல் Degree வரை Apply செய்யலாம்

ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் (HBCSE) நிறுவனத்தில் Project Assistant, Clerk Trainee உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 13 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்பு முதல் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) வரை தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான மாத ஊதியமாக ₹18,500 முதல் ₹63,900 வரை வழங்கப்படும்.

நிறுவனம் Homi Bhabha Centre for Science Education (HBCSE)
வகை மத்திய அரசு வேலை
பதவி Project Scientific Assistant,  Project Assistant, Project Tradesman, Project Work Assistant, Clerk Trainee, Technical Trainee, Tradesman Trainee
காலியிடங்கள் 13
சம்பளம் Rs.18,500 – 63,900/-
கல்வி தகுதி 10th, ITI, Diploma, Any Degree
வயது வரம்பு 18 முதல் 31 வயது வரை

வயது தளர்வு:

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்

PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்

PwBD (OBC) – 13 ஆண்டுகள்

பணியிடம் மும்பை
தேர்வு செய்யும் முறை Written Tests

Skill Tests

Interview

ஆரம்ப தேதி 30.03.2026
கடைசி தேதி 15.04.2026
விண்ணப்பிக்கும் முறை தகுதியான நபர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான அசல் சான்றுகளுடன் 13.04.2026 முதல் 28.04.2026 வரை “HBCSE, Mankhurd, Mumbai” இல் நடைபெறும் Walk-in Interview -க்கு நேரில் கலந்து கொள்ள வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *