தமிழ்நாடு அரசு உதவி நூலகர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி நூலகர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் தமிழ்நாடு
நேர்காணல் தேதி 30.08.2024

பணியின் பெயர்: Assistant Librarian

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், கிளார்க், ஓட்டுநர் வேலை – 144 காலியிடங்கள்

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: A Master’s Degree in Library and Information Science / Information Science Documentation Science or an equivalent professional degree with at least 55% marks with NET/SLET/Ph.D.

  1. Knowledge in Library Automation (KOHA Software)
  2. Familiarity in MARC Format

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

New Job👉  இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.44,900

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்

நேர்காணல் நடைபெறும் இடம்: Indira Gandhi Block, The Gandhigram Rural Institute, Gandhigram, Dindigul – 624302.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், கிளார்க், ஓட்டுநர் வேலை – 144 காலியிடங்கள்

நேர்காணல் நடைபெறும் நாள்: 30.08.2024, 11.00 am

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment