ஈரோடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024

ஈரோடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024! 99 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th

WhatsApp Channel Join Now

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் நியாய விலை கடை (Ration Shop)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 99
பணியிடம் ஈரோடு
ஆரம்ப தேதி 09.10.2024
கடைசி தேதி 07.11.2024

1. பணியின் பெயர்: நியாயவிலை கடை விற்பனையாளர் (Salesmen)

சம்பளம்: தொகுப்பு ஊதியம் Rs.6250/- நியமன நாளில் இருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் Rs.8600 – 29000/-

New Job👉  Bank of Baroda வங்கியில் 206 Specialist Officer காலியிடங்கள்! மாத சம்பளம் ₹48,480 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்

காலியிடங்களின் எண்ணிக்கை: 90

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி. தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: நியாயவிலை கடை கட்டுநர் (Packer)

சம்பளம்: தொகுப்பு ஊதியம் Rs.5500/- நியமன நாளில் இருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் Rs.7800- 26000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 09

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.07.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

SC/ST, MBC, BC, BCM, Ex-Servicemen, PwBD, Destitute Widows – வயது வரம்பு இல்லை

New Job👉  ரயில்வேயில் 3993 காலியிடங்கள்! சம்பளம் ₹35,400 | Diploma, B.Sc, B.E/B.Tech படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

OC – 32 years

விண்ணப்ப கட்டணம்:

விற்பனையாளர் விண்ணப்ப கட்டணம் – Rs.150/-

கட்டுநர் விண்ணப்ப கட்டணம் – Rs.100/-

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மாற்றுத்திறனாளிகள் / ஆதரவற்ற விதவைகள் / மூன்றாம் பாலினத்தவர்கள் – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்புவாரியான இன சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2024 @ 05.45 PM

விண்ணப்பிக்கும் முறை ?

தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தேர்வு இல்லாமல் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை! 1010 காலியிடங்கள் - மார்க் அடிப்படையில் வேலை | 10th, 12th, ITI போதும்!

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

கிருஷ்ணகிரி ரேஷன் கடையில் 117 விற்பனையாளர் காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, 12th | தேர்வு கிடையாது

செங்கல்பட்டு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024! 184 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th | விற்பனையாளர், கட்டுநர்கள்

கோயம்புத்தூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024! 199 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th

அரியலூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024! தகுதி: 12ம் வகுப்பு | தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *